நேருக்குநேர் விரைவு சேவை

வரன் பதிவு

img
img

மகிழ்ச்சியான கதைகள்

பிரீமியம் உறுப்பினர்கள்

The Story of our love and the Wedding

img

K.Bala subramaniam

செவ்வாய் 7

முழு சுயவிவரம்

img

சண்முகப்பிரியா (VVIP)

சுத்த ஜாதகம்

முழு சுயவிவரம்

img

Athishnawin K G

சுத்த ஜாதகம்

முழு சுயவிவரம்

img

K. தினேஷ்குமார். (தொழிலதிபர்)

சுத்த ஜாதகம்

முழு சுயவிவரம்

img

ப.வித்யாஅபிராமி

பரிகாரசெவ்வாய்+ராகு கேது

முழு சுயவிவரம்

Our Application

Android app

கொங்கு உறவுகள் & konguuravugal.in

கொங்கு உறவுகள் அமைப்பு மணமக்கள் நல அமைப்பாகும். உங்களுடைய கொங்கு உறவுகள் அமைப்பு திருப்பூர் தலைமை இடமாக கொண்டு கடந்த 5 வருடமாக செயல்பட்டு வருகிறது. கொங்கு வெள்ளாள கவுண்டர் மட்டும் அனுமதி, டிகிரி டிப்ளமோ படித்த, தொழில் அதிபர், சுயதொழில், ஐ.டீ.பணி, டாக்டர்வேலை, அரசுவேலை, வெளிநாட்டு வேலை, வங்கிபணி, தனியார் வேலையில் உள்ள மணமக்கள் நேரடியாக வருகை தந்து அவர்களுக்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம். உங்களுடைய அமைப்பில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்வது மற்றொன்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்வது. எங்களது வெப்சைட்டின் மூலமாக வரன்களை தேடுவது மிகவும் எளிது, நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு வரன்களுக்கும் முழு விவரங்களைப் பெறலாம். தாங்கள் தேர்வு செய்த ஒவ்வொரு வரன்களின் தகவலை பெற நேரடியாகவோ,வாட்சப் டெலகிராம் மூலமாகவோ பெறலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரன்களையும் எங்கள் நிறுவனம் தொடர்பு கொண்டு திருமணம் ஆகவில்லை என உறுதி செய்த பின்னரே முழுதகவல் தரப்படும். அதற்கு முன்பதிவாக 50 சதவிகித பராமரிப்பு கட்டணம் வசதிக்கு ஏற்ப செலுத்தினால் போதும். நேரடியாக அமைப்பின் மூலமாக வரன் அமைத்துக்கொடுத்தால் வளர்ச்சிநிதி செலுத்தலாம். மற்ற திருமண அமைப்புகள் உதவியுடன் வரன் அமைந்தால் அவர்களுக்கு உரிய நியாயமான கமிஷன் தொகை உரியநேரத்தில் தர தாங்கள் உறுதி செய்து தாருங்கள்.

சமுதாய ஒற்றுமை வளரட்டும்.. வாழையடி வாழையாக வம்சம் செழிக்கட்டும்..
இராமச்சந்திரன் மற்றும் செந்தில்குமார்.

எங்களுடைய கொங்கு உறவுகள் அமைப்பு திருப்பூர் தலைமை இடமாக கொண்டு கடந்த 5 வருடமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் அமைப்பு திருப்பூர் தலைமை இடம். கிளை அலுவலகம் கரூர்.

திருப்பூர் முகவரி

சீனிவாசா & S.A.P தியேட்டர் எதிரில் ,
அவிநாசி ரோடு, திருப்பூர் - 641603

What's App : 8270678854

கரூர் முகவரி

302, பெரியார் சாலை எதிர்புறம்,
மக்கள் மருந்துக்கடை மேல்மாடி,
சேலம் மெயின் ரோடு,
வெங்கமேடு அஞ்சல், கரூர் - 639006

What's App : 9976981293